Sun Pagli status in hindi

पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.


Friday, July 12, 2019

50+ Best wedding wishes in tamil for whatsapp

wedding wishes in tamil :-नमस्कार दोस्तों आप सबका हमारी वेबसाइट www.paglistatus.com  में स्वागत  आज हम आपके लिए कुछ बेस्ट indian wedding wishes in tamil, marriage wishes in tamil sms, wedding wishes in tamil kavithai for parents, wedding anniversary wishes in tamil  वाले स्टेटस लेकर आए है। अगर आपको हमारे पोस्ट अच्छे लगे तो शेयर और कॉमेंट जरूर करे। धन्यवाद

Best Wedding Wishes In Tamil

Wedding Wishes In Tamil

கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்.. புன்னகையுடன் தொடங்கு.. பூக்களாக நிறையட்டும்.. இனிய காலை வணக்கம்..!!



வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழாவில்  என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....

 Stylish Wedding Wishes In Tamil


நேசித்த இரு மனங்கள் திருமண விழாவில் இணையும் இந்த நன்னாளினில், பொன்னாளினில் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்



கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்.. புன்னகையுடன் தொடங்கு.. பூக்களாக நிறையட்டும்.. இனிய காலை வணக்கம்..!!



சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு..! குலுங்கி சிரித்து சொல்றேன் ‘இனிய காலை வணக்கம்!!!”

Latest Wedding Wishes In Tamil



நண்பர்களே நாளை ஒருநாள் மட்டும் எந்த பிரச்சினையும் செய்யாதீர்கள் ஏனெனில் என்னுடைய ஆயுதங்கள் பூஜையில் இருக்கும் என்னால் உங்களை காப்பாற்ற முடியாது மன்னிக்கவும். இனிய ஆயுத புஐை நல்வாழ்த்துகள்!!!



பாடத்தை படிக்கும் யாசிக்கும் இத்திருநாளில் மனதையும் படிக்க யாசிப்போம்.. கற்றுக்கொள்வோம் கல்வியையும் வாழ்கையையும்.. கடந்து செல்வோம் கல்வி படிகளை.. தொடர்ந்து வெல்வோம் வாழ்க்கை படிகளை.. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!!

Twitter Wedding Wishes In Tamil



உங்கள் இதயம் அன்பில் நிறைந்திருந்தால், அறிமுகமில்லாதர் கூட உங்கள் அன்பில் நனைந்திடுவார்.. நள்ளிரவு..!!
சிரிப்பதற்கு பற்களை இறைவன் தந்தாலும், சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்.. இனிய காலை வணக்கம்!!


உன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நீ நினைப்பதற்கு முன்பு, நீ அனைவரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்… இனிய காலை வணக்கம்!!



எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல.. சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை.. காலை வணக்கம்!!

Facebook Wedding Wishes In Tamil




வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழாவில்  என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....


தென்றலின் சாமரவீச்சில்திங்களின் ஒளி ஒத்தடத்தில்மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!



ஆன்றோர் வாழ்த்துரைக்கஆயிரமாய் பூச்சொரியமங்கை திருமகளாய்மணவறையில் காத்திருக்க்கும் - அன்பு தோழிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Whatsapp Wedding Wishes In Tamil

அழகான வாழ்க்கை!அன்பான உலகம்!அறிவோடும் அன்போடும்ஆண்டாண்டு வாழ்ந்திடுக! - அன்பு தங்கைகக்கு திருமண நழ்வாழ்துக்கள்



நிலாவின் கைப்பற்றிநிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!



தமிழன்னை மடியில்தவழ்ந்த மைந்தனைதன்மடி தாங்கும்மணமகளுக்கு வாழ்த்துக்கள்!

Superb Wedding Wishes In Tamil

திருமணத்தின் இன்பங்கள்திகட்டாது தொடர்ந்து வரஓருயிராய் ஆருயிராய்மணமக்கள் வாழ அன் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இறுதி வரை சந்தோசமாக வாழ எனது வாழ்த்துக்கள்


கையோடு கை சேர்த்து இதயங்கள் இரண்டும் இணைந்து  இன்பம் வந்து உங்களை சூழ... வழுத்துகிறோம்

Good Wedding Wishes In Tamil


கன்னத்தில் பொலிவு தோன்றும்கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரதுஎண்ணங்களிலும் இனிமை தோன்றும்வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…



வாழ்த்துக்கள் உறவுகளே!வாழ்த்துக்கள் உங்களிற்கு!இனிய திருமண வாழ்த்துக்கள்




எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!கொட்டும் மழையும் பூவாய் பொழியஅத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்தஉங்கள் திருமண வாழ்க்கைமகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!

New Wedding Wishes In Tamil



உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்! - இனிய திருமண வாழ்த்துக்கள்

நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கநற்றமிழாலும் அற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த..... இனிய திருமண வாழ்த்துக்கள்



இன்பம் மட்டும் கூட்டி!இதய இராகம் மீட்டி! எந்தநிலையின் போதும் மாறாஅன்பை மட்டும் ஊட்டி!வாழ வேண்டும் நீங்கள்வாழ்த்துகின்றோம் நாங்கள்!

Love Wedding Wishes In Tamil



हमारी पोस्ट Wedding Wishes In Tamil पढ़ने के लिए धन्यवाद इसी तरह की अच्छी अच्छी पोस्ट पाने के लिए हमारी वेबसाइट www.paglistatus.com or www.akadstatus.com  से जुड़े रहे l